நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி... இன்றைய தங்கம் விலை நிலவரம் பாருங்க!

தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gold silver price today 21 september 2023

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,033-க்கும், ஒரு சவரன் ரூ.48,264-க்கும் விற்பனையாகியது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. ஆனால், நேற்று அதே விலையிலே நீடித்தது. இதன்படி, 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,550-க்கும், ஒரு சவரன் ரூ.44,400-க்கும் விற்பனையாகியது. 

Advertisment

இந்நிலையில், தங்கம் விலை  இன்று அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,033-க்கும், ஒரு சவரன் ரூ.48,264-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

Advertisment
Advertisements

வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: