New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/28/LYHK8jv6n2bjMk7EyLil.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525-க்கு விற்பனை செய்யப்படுகிறது.