New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/23/C8Xnj5foBPr2Fv0HPHQ0.jpg)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.