New Update
/indian-express-tamil/media/media_files/2gZrNxiuhazgjesYpCOU.jpg)
சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,191-க்கும், ஒரு சவரன் ரூ.49,528-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,191-க்கும், ஒரு சவரன் ரூ.49,528-க்கும் விற்பனையாகிறது.