New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/24/oOwwYUSIa87IWttrloSu.jpg)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,285-க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.