வரலாறு காணாத உச்சம்... அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்: இன்றைய தங்கம் ரேட்

இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சமாக சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி உறைந்துள்ளனர்.

இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சமாக சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி உறைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
 Gold Silver Price Today 26 October 2023 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,220-க்கும், ஒரு சவரன் ரூ.49,760-க்கும் விற்பனையாகிறது.

Gold-rate | gold | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், இந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

Advertisment

நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,240-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,655-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சமாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி உறைந்துள்ளனர். 

இன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து  ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,220-க்கும், ஒரு சவரன் ரூ.49,760-க்கும் விற்பனையாகிறது.

Advertisment
Advertisements

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கு விற்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Gold Rate Business Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: