New Update
/indian-express-tamil/media/media_files/g4wjJ3y8rN3WlcSObZl3.jpg)
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?