New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/24/oOwwYUSIa87IWttrloSu.jpg)
கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டி வந்த தங்கம் விலை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு 4 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.