New Update
/indian-express-tamil/media/media_files/aGbwoNUkv5ARmMHugVfm.jpg)
வார கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,135-க்கும் சவரன் ரூ. 57,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.