Gold Rate Today, 28 June: ஒரே வாரத்தில் 3-வது முறை சரிந்த தங்கம் விலை... நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 9,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 8,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 9,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 8,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold and Silver Price Today in Chennai

Gold Price Today in Chennai

Gold and Silver Price Today in Chennai: ஈரான் - இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சூழலிலும், தங்கத்தின் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் இடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Advertisment

 

Gold Rate: 24 கேரட் தூய தங்கம்: நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாயும், ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 9,742-க்கு, 8 கிராம் ரூ. 77,936 விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisment
Advertisements

22 கேரட் ஆபரணத் தங்கம்: ஆபரணத் தங்கமான 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாயும், ஒரு சவரனுக்கு 440 ரூபாயும் சரிந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் ரூ. 8,930 எனவும், எட்டு கிராம் ரூ. 71,440 என்றும் விற்பனை ஆகிறது.

 

வெள்ளியை பொறுத்த வரை இன்று ஒரு கிராம் ரூ. 117.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை நேற்று ரூ. 117.90 ஆக இருந்தது. அதிக அளவில் தங்கம் விலை சரிவை சந்திக்கவில்லை என்றாலும், இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இடையே நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: