New Update
/indian-express-tamil/media/media_files/StGhonxb9RI1iiZfOMav.jpg)
சற்று குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சற்று குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?