ஆனால், தற்போது இஸ்ரேல் லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. முதலீட்டார்கள் அதிகம் தங்கத்தை வாங்கி வருவதால், அதன் விலை அதிகரித்துள்ளது.