New Update
மீண்டும் சற்று குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 80 குறைவு!
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
Advertisment