/indian-express-tamil/media/media_files/2024/11/09/GIoJKqbsctpEVpERPZXR.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/12/12/8lZx2XcF7MGKLCMHguPT.jpg)
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,880 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,110 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/06/k1p30K69b89LYEXcwPff.jpg)
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,756-க்கும், ஒரு சவரன் ரூ. 62,048-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/aGbwoNUkv5ARmMHugVfm.jpg)
ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.