Advertisment

சட்டென சரிந்த தங்கம் விலை... இன்றை நிலவரம் பாருங்க!

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 22 March 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,382-க்கும், ஒரு சவரன் ரூ. 51,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 46,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,860-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,382-க்கும், ஒரு சவரன் ரூ. 51,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78, 000 விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment