Gold Rate Today | தங்கம் விலை மாற்றம் இல்லை... இன்று நகை வாங்கலாமா?

Gold Silver Price Today | நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,840-க்கும், கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Silver Price Today | நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,840-க்கும், கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
gold silver price today 27 January 2025 Chennai in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,342-க்கும், ரூ. 58,736-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 31 May 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

Advertisment

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,840-க்கும், கிராமுக்கு ரூ. 45 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6,730--க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisment
Advertisements

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,342-க்கும், ரூ. 58,736-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய வெள்ளியின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ. 1 அதிரடியாக குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: