New Update
1/5
வார தொடக்க நாளான இன்று (செப்.2) தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
2/5
மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை அளிக்கப்பட்ட நிலையில் தங்கம் விலை ரூ.55,000க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
3/5
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,670க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
4/5
இந்நிலையில் வெள்ளி விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு ரூபாய் குறைந்துள்ளது.
5/5
வெள்ளி கிராம் ரூ.91க்கும் கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.