தங்கம் விலை இன்று (செப்.21) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2/5
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
3/5
இந்தியாவில் மத்திய அரசு தங்கத்திற்கு வரி குறைப்பு செய்த நிலையில் தங்கம் ரூ.55,000க்கும் கீழ் விற்பனை ஆனது. இந்நிலையில் திடீரென இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள் கிழமை (செப்.16) தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-ஐ கடந்தது.
Advertisment
4/5
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூ.6,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5/5
அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98-க்கும் ஒரு கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news