/indian-express-tamil/media/media_files/CoTIm6HvHmPu4WxvbzO2.jpg)
/indian-express-tamil/media/media_files/Sc4X1cXEwwMWmxCrBezh.jpg)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/izRCczViDdmqWToofro8.jpg)
இந்நிலையில் கடந்த வாரத்தில் தங்கம் விலை ஒரே அடியாக அதிகரித்தது. கிராம் இதுவரை இல்லாத வகையில் ரூ.7000 எட்டியது.
/indian-express-tamil/media/media_files/vQldYJ3rCxEGSicppSUj.jpg)
விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.30) ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/wZhn64xKgyzZFN3j98qX.jpg)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.