Advertisment

Gold Silver Rate Today | மீண்டும் புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை

Gold Silver Price Today in Tamil | தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு சவரன் ரூ. 52,920-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Price Today 23 April 2024 CHENNAI in Tamil

Gold Silver Rate Today April 6 Saturday

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gold Silver Price Today, 06 April 2024 | Gold Rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

Advertisment

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. இதனால், நகைப் பிரியர்களும்,  இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.52,920 ஆகவும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 87-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் உயர்ந்து ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment