Advertisment

Gold Silver Rate Today | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

Gold Silver Rate Today April 8 : சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை புதிய உச்சமாக சவரணுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை புதிய உச்சமாக சவரணுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6,660-க்கும், சவரணுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment