Advertisment

மிக மிக குறைந்த வட்டி... லோன் தேவைப்பட்டால் நீங்கள் செல்ல வேண்டிய வங்கிகள் லிஸ்ட்!

அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi state bank of india sbi state bank online sbi

sbi state bank of india sbi state bank online sbi

government bank loans tamil bank loan : வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் சில வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. பிரபல வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisment

பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.

கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

government bank loans tamil bank loan : குறைந்த வட்டியில் கடன்!

வீடுகளில் மட்டும் ஆட்சி கொண்டிருந்த இந்தியப் பெண்கள் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண்களை அதிகம் நம்பியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இது இந்திய நாட்டிற்கு வலுவான வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லுவதற்கு ஒர் அறிகுறி. நிதி மற்றும் வங்கி துறையிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் அதிகபடியான பெண்கள் வங்கியியல் துறை மற்றும் பண மேலான்மையில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நிறைய திட்டங்களை இன்றைய வங்கிகள் செய்து வருகின்றனர். இதில் பல வங்கிகள் பெண்களுக்கு பலன் தரக்கூடியதாகவும் தனித் தன்மையான வசதிகளை சில வழங்கி வருகின்றன.

உங்களுக்கு லோன் தேவைப்பட்டால் நீங்கள் செல்ல வேண்டிய வங்கிகள் இதுதான்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 6.80 to 7.15 வட்டி

பாங்க் ஆப் இந்தியா 6.85 to 7.15 வட்டி

மத்திய வங்கி 6.85 to 7.30 வட்டி

பாங்க் ஆப் பரோடா 6.85 to 7.85 வட்டி

கனரா வங்கி 6.90 to 8.90 வட்டி

பஞ்சாப் & சிந்து வங்கி 6.90 to 7.25 வட்டி

ஐசிஐசிஐ வங்கி 6.95 to 7.95 வட்டி

எஸ்பிஐ மேக்ஸ் கைன் 6.65 to 7.35 வட்டி

ஐ.டி.எஃப்.சி முதல் வங்கி 7.00 to 8.00 வட்டி

பஞ்சாப் நேஷனல் வங்கி 6.65 to 7.60 வட்டி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilம்m வ்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment