தொழில் தொடங்க கடன் வேண்டுமா? செய்ய வேண்டியது என்ன? முழு விபரம்!

தொழில் தொடங்க நினைப்போருக்கும், சிறு தொழில் செய்வோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு

தொழில் தொடங்க நினைப்போருக்கும், சிறு தொழில் செய்வோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici loan icici bank loan icicibank

icici loan icici bank loan icicibank

government loan tamil government loan apply : இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படித்து முடித்த பின்பு நீங்களே உங்கள் சொந்த காலில் நிற்கலாம். அதுமட்டுமில்லை வேலை வாய்ப்பை பெருக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Advertisment

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் கையில் போதிய பணம் இல்லை.வீட்டிலும் கேட்க முடியாத சூழ்நிலை. வங்கிக்கு சென்று லோன் கேட்டாலும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அடமானம் வைக்க எதும் இல்லை. இப்படி தொழில் தொடங்க ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதை நினைத்து மனமுடைந்து போவாதீர்கள். உங்களுக்காக கைக்கொடுக்கிறது அரசு. அதிலும் குடும்பத்தில் முதல்தலைமுறை தொழில்முனைவராக இருந்தாலும் கவலையை அப்படியே விடுங்க.

புதியதாக தொழில் தொடங்க நினைப்போருக்கும், சிறு தொழில் செய்வோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisment
Advertisements

எப்படி விண்ணப்பிப்பது?

லிங்க்

மேலே குறிப்பிடுள்ள லிங்க் உள்ளே சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடன்:

5 லட்சம் முதல் 1 கோடி வரை ஆண் பெண் இருபாலரும் கடன் பெறலாம். இதற்கு வருமான சான்றிதழ் தேவையில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மிஸ் பண்ணா கண்டிப்பா வருத்தப்படுவீங்க..எஸ்பிஐ தரும் சூப்பரான ஆஃபர்!

தகுதிகள்:

1. 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

2. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. 10வகுப்பு முதல் தொழிற் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. திருநங்கைகளும் கடன் பெற முடியும்.

1 கோடி கடனுக்கு விண்ணப்பித்தால் உங்களுக்கு 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ஐசிஐசிஐ பேங்கில் ஆண்டுக்கு 6.55% வட்டி… இதை விட சிறந்த அறிவிப்பு இருக்குமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: