Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

என்னது பணம் எடுக்க வாட்ஸ் அப் போதுமா? கலக்கும் எச்டிஎப்சி பேங்க்!

பல வங்கி சேவைகளை எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.

Written by WebDesk

பல வங்கி சேவைகளை எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.

author-image
WebDesk
28 Aug 2020 10:23 IST

Follow Us

New Update
iob netbanking online iob bank

iob netbanking online iob bank

hdfc bank account hdfc account hdfc bank : எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு தான் இந்த சூப்பரான தகவல். என்னதான் சென்னை பழைய நிலைமைக்கு திரும்பினாலும் பலருக்கும் பல இடங்களில் செல்வதற்கு அச்சம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக வங்கிக்கு. சமீப காலமாக வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கண்டிப்பாக போக வேண்டும், ஆனாலும் போகாமல தயக்கம் காட்டி வருகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த தகவல்.

Advertisment

இந்த கொரோனா காலத்தில் வங்கிக்கு போக வேண்டிய் அவசியமே இல்லை போங்க. வீட்டில் இருந்தப்படியே உங்கள் வாட்ஸப் மூலம் எல்லா தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே சில அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்தப்படி எளிதாக செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிதான் எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி வசதி

hdfc bank account hdfc account hdfc bank: எப்படி?

வங்கி கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்வது, உங்கள் கடன் அட்டையில் கிடைக்கக்கூடிய கடன் வரம்பை தெரிந்துக் கொள்வது அல்லது ஒரு வங்கி கிளையின் IFSC code ஐ கண்டுபிடிப்பது போன்றவை உட்பட இன்னும் பல வங்கி சேவைகளை எச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.

Advertisment
Advertisements

வாட்ஸ் ஆப் வங்கி சேவையின் நன்மை என்பது, அடிப்படை வங்கி சேவைகள் 24 மணி நேரமும் வங்கி விடுமுறை நாட்களிலும் கூட கிடைக்க வழி செய்வதாகும். இதற்காக வங்கி எந்த கட்டணத்தையும் தனியாக வசூலிப்பதில்லை.

பதிவு செய்வதற்கு ஒருவர் 7065970659 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அல்லது SUB என்று குறுஞ்செய்தியை (SMS) வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்ப வேண்டும்.

உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள் வேறு யாருடனும் பகிரப்படாது என்று வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ரகசிய விவரங்களான PIN அல்லது கடவுச்சொல் (password) ஆகியவற்றை வாட்ஸ் ஆப்பில் உள்ளீடு செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!