hdfc bank netbanking login : இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த முக்கிய பதிவு. இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அனைவருக்கும் சுலபமான முறையாக மாறி விட்டது. ஒருநாள் நெட் பேங்கிங் வேலை செய்யவில்லை என்றால் தலைக்கால் நமக்கு புரியாமல் போய்விடும்.
Advertisment
அப்படி, நீங்கள் சமீபகாலமாக எச்டிஎப்சி வங்கியின் ஆன்லைன் பேங்கிக்கில் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வந்தால் அதை சரி செய்வது இப்படி தான். முடிந்த வரை இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
hdfc bank netbanking login : கஸ்டமர்ஸ் கவனத்திற்கு!
HDFC நெட் பேங்கிங் பயன்படுத்தும் முறை குறித்தும் எளிய ஸ்டெப்களில் இங்கு காணலாம். வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், நெட் பேங்கிங் அக்கவுண்ட் வசதியை நீங்கள் வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு Customer ID, NetBanking Password (IPIN) கொடுக்கப்பட்டிருக்கும்.
Advertisment
Advertisements
1. நெட் பேங்கிங் அக்கவுண்டை லாக் இன் செய்ய உங்களது Customer ID, Password ஆகியவற்றை பயன்படுத்தவும்.
2. உங்களது பதிவு செய்த செல்போன் எண்ணை அதில் சரி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் க்ளிக் செய்தவுடன் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) வரும். அதை பதிவு செய்வதன் மூலமாக உங்களது ஆன் லைன் பறிமாற்றத்தை செய்து கொள்ளலாம்.