Advertisment

எச்டிஎப்சி வங்கியில் ஈஸியாக பெர்சனல் லோன் வாங்க இதுதான் வழி!

ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்குகள் தொடங்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank savings

state bank savings

hdfc personal loan : ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான வங்கித் தீர்வுகளை வழங்குவதற்காக எச்டிஎப்சி வங்கியில் ஸ்மார்டப் சேவை உள்ளது. எச்டிஎப்சி ஸ்மார்ட்டப் சேவை பிரேத்தியேகமாக தொழில்முனைவோர்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

வங்கிகளில் கடன் கேட்டு செல்ப்வர்கள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். சொந்த வீடு இருக்கா, சொந்தமாக கார் இருக்கா, வாடகை வீடாக இருந்தால் எத்தனை வருடமாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் என ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பபடுகின்றன. அப்படியே மீறிப்போய் லோன் ஓகே ஆனால் அதற்கு அவர்கள் வசூலிக்கு வட்டி விகிதம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எச்டிஎப்சி வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய திட்டம் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அப்களின் எல்லா வங்கித் சார்ந்த தேவைகளையும் SmartUp நிறைவேற்றும். வங்கி சேவைகள், கட்டணம் தீர்வுகள் (payment solutions), ஆலோசனை (advisory) மற்றும் அந்நிய செலாவணி சேவைகள் (forex services) போன்ற தொழில்முனைவோர்களின் தேவைகளை நிறைவேற்றும்.

குறைந்தபட்ச ஊழியர்கள் என்ற எந்த அளவுகோல் இல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்குகள் தொடங்கலாம் (employee accounts).

முதல் 6 மாதத்திற்கு சராசரி மாத இருப்பு (Average Monthly Balance (AMB)) வைப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பின்னர் இது 1 வருடத்திற்கு விலக்கு அளிக்கப்படலாம்.

நிறுவனத்திற்கு HDFC யின் PayZapp பணபரிவர்த்தனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சொந்த வீடு கட்ட கடன் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டாம் வங்கியே உங்களை தேடி வந்து 2 லட்சம் கடன் தருகிறது.

வரிகள், ஒழுங்குமுறை, உடன்பாடுகள் போன்றவற்றிக்கு HDFC ஆலோசனையாளர்களை பரிந்துரைக்கும்.

ஹெச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை காட்சிபடுத்தும் SmartBuy தளத்தில் ஸ்டார்ட் அப்கள் தங்களையும் காட்சி படுத்தலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment