Advertisment

ஹெச்.டி.எஃப்.சி vs ஆக்சிஸ் vs ஐ.சி.ஐ.சி.ஐ; லேட்டஸ்ட் எஃப்.டி விகிதத்தை செக் பண்ணுங்க!

ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்கிகள் ரூ. 3 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் இங்குள்ளன.

author-image
WebDesk
New Update
Shriram Finance offers up to 9 4 percent interest on fixed deposit investments

ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இங்குள்ளன.

Bank FD Interest Rates:: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, குறிப்பிட்ட காலத்திற்கான நிலையான வைப்புகளுக்கான (FDகள்) வட்டி விகிதங்களை ஜூலை 24 முதல் உயர்த்தியுள்ளது.
ரூ. 3 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கான சமீபத்திய வட்டி விகிதங்களின்படி, ஹெச்.டி.எஃப்.சி  வங்கி 35 மாதங்கள் மற்றும் 55 மாத காலத்திற்கான வட்டி விகிதங்களை முறையே 7.35 சதவீதம் மற்றும் 7.40 சதவீதமாக 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

Advertisment

4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி அதிகபட்சமாக 7.40 சதவீத வட்டியை வழங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

  1. 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  2. 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  3. 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  4. 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  5. 61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  6. 90 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  7. 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  8. 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  9. 1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்
  10. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  11. 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  12. 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  13. 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  14. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.85 சதவீதம்
  15. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது சமம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  16. 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  17. 4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.90 சதவீதம்
  18. 4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது அதற்கு சமம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  19. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

  1. 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  2. 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  3. 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  4. 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
  5. 61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  6. 3 மாதங்கள் முதல் 3 மாதங்கள் 24 நாட்கள்: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  7. 3 மாதங்கள் 25 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  8. 4 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  9. 5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  10. 6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  11. 7 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  12. 8 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  13. 9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  14. 10 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  15. 11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்கள்: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  16. 11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  17. 1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள்: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  18. 1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  19. 1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  20. 1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  21. 13 மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  22. 14 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  23. 15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  24. 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  25. 17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.85 சதவீதம்
  26. 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  27. 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  28. 30 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  29. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  30. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்.

ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

  1. 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  2. 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  3. 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
  4. 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  5. 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  6. 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  7. 271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  8. 1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  9. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  10. 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.70 சதவீதம்
  11. 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  12. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.40 சதவீதம்
  13. 5 ஆண்டுகள் (வரி சேமிப்பு FD): பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment