30% மேல் ரிட்டன்; பெஸ்ட் லார்ஜ், மிட், ஸ்மால் ஃபண்டு திட்டங்கள் தெரியுமா?
Best Mutual Funds | கடந்த 3 ஆண்டுகளில் 32 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த சிறந்த லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் இங்குள்ளன.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் இந்தக் காலக்கட்டங்களில் பலராலும் விரும்பப்படுகின்றன. எஸ்.ஐ.பி முதலீடுகள் எளிதாக இருப்பதால் பலரும் இதில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபணடுகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
லார்ஜ் கேப் ஃபண்டு 3 ஆண்டு ரிட்டன்
லார்ஜ் மியூச்சுவல் ஃபண்டு
ரிட்டன் (%)
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு
21.14
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டு
22.79
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
22.53
ஜே.எம் லார்ஜ் கேப் ஃபண்டு
22.70
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
25.67
சிறந்த மிட் கேப் ஃபண்டுகள்
மிட் மியூச்சுவல் ஃபண்டு
ரிட்டன் (%)
ஆதித்தியா பிர்லா சன் ஃலைப் மிட்கேப் ஃபண்டு
22.42
ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டு
20.31
பரோடா பி.என்.பி பரிபாஸ் மிட்கேப் ஃபண்டு
22.66
எடெல்வெசிஸ் மிட்கேப் ஃபண்டு
26.17
ஃப்ராங்ளின் இந்தியா பிரைமா ஃபண்டு
23.51
ஸ்மால் கேப் ஃபண்டு
ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு
ரிட்டன் (%)
ஃப்ராங்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனிஸ் ஃபண்டு
30.20
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
32.22
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்டு
26.15
பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
25.76
பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
25.76
கனரா ரொபோக்கோ ஸ்மால் கேப் ஃபண்டு
25.36
மேலே உள்ள அட்டவணையில் நாம் காணக்கூடியது போல, நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் அதிக 3 ஆண்டு வருமானத்தை (32.22 சதவீதம்) வழங்கியுள்ளது.
Disclaimer: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் எந்த குறிப்பிட்ட முதலீட்டு கருவிகளையும் அங்கீகரிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“