scorecardresearch

சொந்த வீடு வாங்கும் திட்டம் இருக்கா? அப்ப இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி?

ஜி எஸ் டி இல்லாமல் சொத்துக்களை கொடுக்கிறது, இதனால் வரியை சேமிக்க முடியும்

LIC online policy lic policy online
LIC online policy lic policy online

home loan bank bank loan home loan : சொந்த வீடு என்பது நம்மில் பலருக்கு வாழ்நாள் கனவாக இருக்கிறது. அந்த கனவு நிறைவேறும்பொழுது பல என்ன ஓட்டங்கள் நம்முள் எழும். மேலும் பல ரூபாய் செலவு செய்து வீடு காட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கட்டப்போவது முதல் சொந்த வீடு என்றால் நீங்கள் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியவை

1. சொத்து வாங்குவது என்பது பெரிய விஷயம் தான் அதனால் அதற்கு முன்கூட்டிய சில திட்டங்களை தீர்மானிக்க வேண்டும். “SIP, பரஸ்பர நிதிகள் அல்லது வர்த்தகம் போன்ற பல்வேறு கருவிகள் முதலீட்டு பங்களிப்பை உருவாக்க உதவுகிறது. ஒரு சொத்து வாங்குவதற்கு கடன் தகுதி பெற ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்

2. ஒரு சொத்து வாங்குவதற்கு, வாங்குபவர் கடன் குறிப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர் ஒரு முதலீட்டு சொத்து வாங்குவதாக இருந்தால், வாங்குபவர் நல்ல வருமானம் உள்ள இடப்புள்ளிவிவரங்களை சரிபார்க்க வேண்டும். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பாக குறைந்தபட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மதிப்பிடுதலுக்கான மதிப்பீட்டை பாருங்கள்.

3. ஒரு சொத்து வாங்குவதற்கு பலவகையான கடன்உதவிகள் உள்ளன. பல்வேறு வங்கிகளால் வழங்கப்படும் சாதாரண வீட்டுக் கடன்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. ஒரு ‘வீட்டு கடன்’ வாங்கும்போது வாங்குபவர் உடனடியாக EMI கட்ட துவங்கினால்; பிரி-EMI குறையும்”

4. வாங்கும் சொத்தின் அளவு கூட முக்கியமானது. சமீபத்தில், மலிவான விலையில் கூட வீடுகள் கிடைக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட வரவு செலவுத் திட்டம் கொண்டவர்களுக்கும், குறைந்த சொத்து முதலீடு உள்ளவர்களுக்கும் நிச்சயம் பயன்படும்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Home loan bank bank loan home loan interest bank home laon

Best of Express