/tamil-ie/media/media_files/uploads/2019/04/sachin-10.jpg)
home loan interest rate sbi
home loan interest rate sbi : அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும்.இப்பையொரு ஒரு திட்டம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு கடந்த வருடம் அறிவித்து தற்போது செயல்பாட்டிற்கே வந்துள்ளது.
திருமணம், பிறந்தநாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது அரசு ஊழியர்கள், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, பரிசுத் தொகையாக ரூ.5,000 வரை மட்டுமே பரிசு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஊழியர்களுக்கு உண்மையாக மகிழ்ச்சியான செய்தி தான்.
home loan interest rate sbi: இதை தெரியாதவர்களுக்கு முடிந்தவரை பகிருங்கள்.
மொத்தத்தில் பரிசாக பெறக் கூடிய தொகையின் மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது 6 மாத மொத்த ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. உடனே இந்த வசதியை ஆன்லைனில் செய்யுங்கள்!
அதே போல் தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் துறை வெளியிட்ட அரசாணையில், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து திருமணம், பிறந்தநாள், மதம் சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்குப் பரிசாக ரூ.25,000 வரை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும் இதைப்பற்றி கேட்டறியலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.