Advertisment

ஹவுசிங் லோன் செயலாக்க கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி; பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (SHFL), தாய்மார்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்வதாக வெள்ளிக்கிழமை (மே 12) அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
10 banks offering lowest home loan

ரிசர்வ் வங்கி 2010 இல் அடிப்படைக் கடன் விகிதம் (BLR) முறையைச் செயல்படுத்தியது.

வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத் தள்ளுபடி: ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (SHFL), தாய்மார்களுக்கான ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்வதாக இன்று (மே 12) அறிவித்துள்ளது.

இது, அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வீட்டு வசதி நிதி நிறுவனத்தால் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இதனைப் பெற, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் நிறுவனத்தின் Direct2Customer app - SHFL ACE மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சிறப்பு சலுகை கிடைக்கும் என்று SHFL தெரிவித்துள்ளது.

SHFL ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 50% தள்ளுபடியில் சிறப்பு செயலாக்கக் கட்டணத்தை வழங்குகிறது. தற்போது, நிறுவனம் சுமார் 2000 கடன்களை நிலுவையில் வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Housing Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment