ஹோண்டா நிறுவனம் 100 சிசி ஷைன் பைக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.64900 ஆகும். ஸ்பிளெண்டர் பிளஸ் வாகனத்துக்கு நேரடி போட்டியாக இந்த பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என் பேச்சு அடிபடுகிறது.
இதனை மெய்பிக்கும் வகையில் இந்தப் பைக்கில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்-ஐ போட்டிக்கு இழுக்கும் வகையில் பல்வே அம்சங்கள் உள்ளன.
Honda Shine 100 vs Hero Splendor Plus: எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்
Specification | Shine 100 | Splendor Plus |
Engine (என்ஜீன்) | 99.7cc, single-cylinder, air-cooled, fuel-injected | 97.2cc, single-cylinder, air-cooled, fuel-injected |
Power (பவர்) | 7.6 bhp | 7.9 bhp |
Torque (உலோக முறுக்கு) | 8.05 Nm | 8.05 Nm |
Gearbox (கியர் பாக்ஸ்) | 4-speed | 4-speed |
Mileage (மைலேஜ்) | 60-70 kmpl | 60-70 kmpl |
விலை
ஹோண்டா ஷைன், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஆகியவற்றின் விலை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
மாடல் | விலை |
ஹோண்டா ஷைன் | Rs 64,900 |
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் | Rs 72,076 |
ஹோண்டா ஷைன் 100 ஒற்றை வேரியண்டில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் விலை ரூ.64,900. மறுபுறம், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/