உங்கள் ஆதாரில் பெயர், வீட்டு முகவரி, புகைப்படம் தவறாக இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

How to Verify Aadhaar Details Online: இங்கே படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

By: Updated: June 15, 2019, 11:38:36 AM

Aadhaar Card Verification Online : மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கவும், நாட்டின் குடிமகனுக்கான அடையாளமாகவும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் யுஐடிஏஐ மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

How to Get Aadhaar Card Verification Online:

பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன. பலர் அட்டையை தொலைத்தும் விடுகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப் பட்டது.

அதில் பெறப்படும் அட்டையில் உள்ள கியூஆர் கோடுகளை, குடும்ப அட்டை பதிவு இயந் திரங்கள் உள்ளிட்டவற்றால் படிக்க முடியவில்லை. அதனால் அந்த அட்டையை முழுமையாக பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஆதார் எண், அல்லது ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்களை கொண்டு இ-சேவை மையங்கள் உள்ளிட்ட மையங்களில் பேப்பர் நகலை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.

இது புறம் இருக்கம், சிலருக்கு ஆதாரில் இருக்கும் மொத்த தகவலும் தவறாக இருக்கும். சிலரின் புகைப்படமே தவறாக பிரிண்ட் ஆகியிருக்கும். அப்படி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இங்கே படியுங்கள்.

பயப்படாதீர்கள் எஸ்பிஐ இருக்கிறது… மற்ற வங்கிகளை விட பர்சனல் லோன் இங்கு ரொம்ப சேஃப்!

அதற்க்கு தேவை படுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் (UID)யின் நம்பர். அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை

அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI’s Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI’வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது,

நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட், பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம், இனிஷல் மாற்றம், ஃபோன் நம்பர் மாற்றம் என எந்த ரெக்சனையும் செய்து கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:How to verify aadhaar card details online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X