Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

இன்று தான் கடைசி நாள்... ஐசிஐசிஐ ஆஃபர் ஞாபகம் இருக்கா?

டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டி

Written by WebDesk

டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டி

author-image
WebDesk
30 Sep 2020 11:46 IST

Follow Us

New Update
sbi state bank of india sbi state bank online sbi

sbi state bank of india sbi state bank online sbi

icici account icici account interest icici bank account : நிரந்தர சேமிப்பு திட்டம் தொடங்க திட்டமா? இதோ உங்களுக்கு தான் சிறந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீத புள்ளியின் மேம்பட்ட வட்டி வீதத்துடன் ஒரு நிரந்தர வைப்பு (fixed deposit) திட்டத்தை வைத்துள்ளது. முன்பு வங்கிகள் கூடுதல் வட்டியாக 0.50 சதவிகிதத்தை மூத்த குடிமக்களுக்காக வழங்கி வந்தன.

கொரோனாவுக்கு பின்னர் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைய துவங்கின. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் வயதானவர்களுக்கு வழங்கும் ப்ரீமியத்தை மேம்படுத்தியுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியில் 5 முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவில் ரூபாய் 2 கோடிக்கு கீழ் டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டியை சம்பாதிப்பார்கள்,இந்த செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும்.

Advertisment
Advertisements

நிரந்தர வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி தான் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதை நாம் அறிவோம். இதை மனதில் வைத்து வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த சூழ்நிலையிலும், அவர்களுக்கான எங்களது மரியாதையின் அடையாளமாக இந்த புதிய திட்டம் வாயிலாக நாங்கள் அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறோம், என்று ஐசிஐசிஐ liabilities groupன் தலைவர் Pranav Mishra, கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!