ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான கடன் திட்டம்!

கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும்

கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ வங்கி,தன்வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கார் கடனை ஆன்லைனிலே பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 100 சதவீதம் கார் கடனை   பெறும் திட்ட

த்தை ஐசிஐசிஐ வங்கி தற்போது நடைமுறையில் வைத்துள்ளது.

தற்போதுள்ள வழிமுறைகளின் படி காருக்கான பகுதி தொகை கடனாக வழங்கப்பட்டு வருகின்றது.

Advertisment
Advertisements

இந்த திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடனாக பெற முடியும். இதன் மூலம் கார் சாலையில் இயங்கும் வரையிலான செலவையும்  சேர்த்து கடனாக வழங்கப்படுகிறது.

இந்த கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும்

எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை எல்லாம் வங்கிகள் உங்களிடம் மறைக்கலாம்.. கவனமாய் இருங்கள்!

கடனை பெற ஐசிஐசிஐ வங்கிக்கு நேரிலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்துள்ளோர், 

அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் 5676766 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினா

ல் போதும் இந்த கார் கடனைப் பெறலாம்.

Icici Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: