ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேவைக்கு கட்டணம் கட்டாயம்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம்

axis netbanking axis bank netbanking
axis netbanking axis bank netbanking

icici bank netbanking icici net banking : நெட் பேக்கிங் சேவை.. வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை இதன் உதவிக் கொண்டு பயன்படுத்தாத வாடிக்கையாளர்களே இல்லை. அந்த அளவிற்கு இன்றைய தொழில்நுட்ப உலகில் நெட் பேங்கிங் சேவை அவசியமாக மாறி விட்டது.

இதில் இருக்கும் சிறப்பான வசதி நேரம் குறைவு என்பது தான். வங்கி கணக்கில் மிச்­ச­முள்ள தொகையை அறி­வது, பணப் பரி­வர்த்­தனை செய்­ய பயன்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு வசதிகளுக்காகவும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த துவங்கி விட்டனர்.

சொல்லப்போனால் மியூச்­சுவல் பண்ட் சேவை தொடங்கி லைவ் இன்யூரன்ஸ் வரை பல சேவைகள் தற்போது நெட் பேங்கில் வந்துவிட்டனர். இவ்வளவு பாதுகாப்பான சேவைக்கு வங்கி நிர்வாகம் கட்டணம் வசூலிக்காமல் விடுமா என்ன?

தலைச்சிறைந்த வங்கிகளில் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி தற்போது நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இதுவரை ஆப்ன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறைகளுக்கு வசூலித்து வந்த கட்டணத்தில் சிறிய மாற்றத்தை தெளிவுப்படுத்தியுள்ளது.

icici bank netbanking icici net banking: ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் குறித்த விவரங்கள் இதோ இங்கே

1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)

ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

 

2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil;

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icici bank netbanking icici net banking icici netbanking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com