ஐசிஐசிஐ வங்கியில் இருக்கும் அருமையான ஸ்கீம்… யூஸ் பண்ணிக்கோங்க!

ஆதார் எண் கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

By: Updated: July 1, 2020, 12:48:50 PM

icici netbanking online login : முன்பெல்லாம் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆவணங்களை நிரப்பி உரிய ஆவணங்களை சமர்பித்து, ஒரு நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டும்

ஆனால். ஐசிஐசிஐ வங்கியில் அப்படி இல்லை. வெறும் 5 நிமிடத்தில் டிஜிட்டல் கணக்கை வீட்டில் இருந்தே தொடங்கலாம். உங்களால் நம்ப முடிகிறதா? இதற்கு பெயர் தான் Insta Savings Account . இந்த அக்கவுண்டை தொடங்க 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லை, மொபைல் எண்ணை, ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.

icici netbanking online login : யூஸ் பண்ணிக்கோங்க!

1. இந்த கணக்கை ஆன்லைன் மூலமாக தான் தொடங்க முடியும். (KYC) ஒழுங்குப்படுத்துதல் வழிமுறைகளை வங்கி கிளை அல்லது /SO/PB/VB மூலமாக செய்யப்படும்.

2. இதற்கான பணபரிவர்த்தனையை இணையதள வங்கி சேவை மூலமாகவும், iMobile application மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

3. இந்த வங்கி கணக்கை திறக்க கணக்குதாரருக்கு ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் (PAN) கட்டாயம் தேவை.

வங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா? 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது!

4. ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லவும். வங்கி கணக்கு வைத்திருப்பவரின் கைபேசி எண்ணுக்கு அனுப்பபடும் OTP அடிப்படையில் கணக்கு திறக்கப்படும்.

5. PAN எண் NSDL மூலமாக சரிப்பார்க்கப்படும். கைபேசி எண் OTP மூலம் சரிப்பார்க்கப்படும்.இவை இரண்டும் சரிப்பார்க்கப்பட்டவுடன், கணக்குதாரர் கணக்கு தொடர்பான விவரங்களை நிரப்ப வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Icici netbanking online login icici bank netbanking online icici personal banking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X