New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/onion.jpg)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரியில் வெங்காயத்தின் விலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று, 130 டன் வெங்காயம் மட்டுமே வந்தது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது.