income tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா? இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி.

How to Check Income Tax Return Status: பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். 

How to Check Income Tax Return Status: பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Income Tax Department’s DIN Number

Income Tax Department’s DIN Number

Income Tax Return Status : உங்களின் வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாமல் பதற்றத்துடனே காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த சிறப்பு பகிர்வு.

Advertisment

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, சில நாட்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்தபடியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது எப்படி முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள் அதன் கீழே ஸ்ட்டஸ் விவரங்களும் தெளிவாகும்.

Steps to Check Income Tax Return Status: வருமான வரி ஸ்டேட்டஸ் பார்ப்பது?

Advertisment
Advertisements

incometaxindiaefiling.gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register urself, login here என்று இருக்கும். முதல் முறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், புதிதாக REGISTER  செய்ய வேண்டும்.

REGISTER ஐ கிளிக் செய்து, உங்களை தேர்வை பதிவு செய்ய வேண்டும். மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும், INDIVIDUAL ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் பான் எண், பாண் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு முன் வருமான வரி கணக்கை யார் மூலமாவது  தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றால், நேராக LOGIN செய்யலாம். அதில் USERNAME, passwordஐ பதிவு செய்யவும்.. USERNAME உங்கள் பான் எண், PASSWORD  தெரியவில்லை என்றால், FORGET PASSWORD கொடுத்து, OTP மூலம் புதிய PASSWORDஐ செட் செய்து கொள்ளலாம்.

login செய்து உங்கள் அடிப்படை தகவல்களை கொடுக்கவும். பின்னர். EFILE  tabன் கீழ், income tax returns ஐ கிளிக் செய்யவும். அதில் பான் எண், ASSESSMENT YEARல் 2019-20, எந்த வருமான வரி படிவம் என்பதை தேர்வு செய்யவும். இதில் உங்களின் வருமான வரியை செலுத்தலாம்.

வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள்... மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்!

status checking :

முதலில் வருமான வரி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு சேவை பிரிவின் கீழ் உள்ள சிபிசி ரீபண்டபில் பட்டனை கிளிக் செய்க .

உங்களின் யூசர் ஜடியை(பேன்) வைத்து லாகின் செய்யவும். பிறந்த நாள் அல்லது பணியில் சேர்ந்த தேதியை குறிப்பிட வேண்டும்.

அங்குள்ளபடியே எண்களை குறிப்பிடவும் • சப்மிட் பட்டனை கிளிக் செய்து வரி தகவல் நெட்வொர்க் ரீபண்ட் தளத்தை பாருங்கள்

பேன் கார்டு விபரங்களை நிரப்ப வேண்டும். வரி விதிப்பு ஆண்ட்டை நிரப்பி சப்மிட் பட்டனை கிளிக் செய்க   இப்போது திரையில் தோன்றும் .

Income Tax Return Filing Income Tax

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: