Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

அட இப்படியொரு சேவை நம்ம அக்கவுண்ட் இருக்கும் பேங்கில் இருக்கிறதா? இத்தனை நாள் தெரியாம போச்சே!

பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள

Written by WebDesk

பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள

author-image
WebDesk
08 Oct 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 08 Oct 2020 13:36 IST

Follow Us

New Update
sbi state state bank of india sbi account loan

sbi state state bank of india sbi account loan

indian bank ib indianbank savings account indianbank : உங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.

Advertisment

இந்த வசதியினை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மிஸ்டு கால் சேவையில் இணைய இணைப்பு தேவையில்லை. வங்கிக்கும், ஏடிஎம்–க்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.ஒவ்வொரு வங்கிக்கு என்று தனியே வழங்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு, நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து மிஸ்டு கால் தந்தாலே வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற விவரம் வந்துவிடும்.

சில வங்கிகளில் பேலன்ஸ் தொகையுடன் மினி ஸ்டேட் மென்ட் விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கின் றன. சில வங்கிகள் பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள தனி எண்ணும் வைத்திருக்கின்றன.

இதற்கு வங்கிக் கணக்குடன் உங்களது மொபைல் எண்ணை இணைத்திருக்கவேண்டும். ஏற்கெனவே இணைத்திருந்தால் உடனே உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துவிடும்.எஸ்எம்எஸ் தகவல் கிடைக்காத பட்சத்தில் உங் களது வங்கிக் கிளையினை அணுகி, உங்களது வங்கிக் கணக்குடன் மொபைல் எண்ணை, இணைப்புக்கு என உள்ள விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து தரவேண்டியிருக்கும். இவ்வாறு மிஸ்டு கால் தரும்போது, உங்கள் மொபைல் போனில் இரண்டு, மூன்று வினாடிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் கட்டணமில்லா (டோல்ஃப்ரீ) தொலைபேசி எண்களை வழங்கி இருக்கின்றன.

Advertisment
Advertisements

மிஸ்டு கால் மூலம் பேங்க் பேலன்ஸ் தெரிந்துக் கொள்ள தற்போது வங்கிகள் சேவைக் கட்டணம் பெறுவதில்லை. இலவசமாகதான் வழங்கி வருகின்றன. இந்த இலவச சேவையை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாமே!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

source: facebook

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!