indian bank loan offer ib loan offer indianbank : இந்தியன் வங்கியில், வீட்டுக் கடன் , வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் (Personal Loan) ஆகிய்வற்றி வட்டி குறைந்துள்ளது. வீடு அல்லது கார் வாங்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான நேரம் அசத்துங்க.
Advertisment
இந்தியன் வங்கி வட்டி விகிதத்தை (MCLR) ஒரு வருட காலம் தொடர்பான கடன்களுக்கு 0.05 சதவீதம் குறைத்துள்ளது. ஒரு வருட காலத்திற்கு MCL 0.05 சதவீதத்தை கடனுக்காக 7.30 சதவீதமாகக் குறைத்துள்ளது இந்த புதிய விகிதம் செப்டம்பர் 3 முதல் அமலுக்கு வந்துள்ளது கூடுதல் தகவல்.
indian bank loan offer ib loan offer indianbank: 4 நாட்கள் போதும்!
தனிநபர், வாகனம் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற பெரும்பாலான நுகர்வோர் கடன்கள் ரெப்போ அடிப்படையிலான வட்டி வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஒரு வருட MCLR உடன் இணைக்கப்பட்டன. இப்போது அனைத்து புதிய சில்லறை கடன்கள் (வீட்டுவசதி, கல்வி, வாகனங்கள்), MSME-கான கடன்கள் ரெப்போ அடிப்படையிலான வட்டி வீதத்துடன் தொடர்புடையவை.
இந்த அருமையான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான நேரம். மற்ற வங்கிகள் உடன் ஒப்பிடுகையில் இந்த வட்டி மாற்றம் குறைவாகவே உள்ளது. அதே போல், நீங்கள் லோன் அப்ளை செய்த அடுத்த 4 நாட்களில் பணம் உங்கள் கையில் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil