Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

இந்தியன் வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் தொடங்க வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. அசத்தலான வசதி வந்தாச்சி!

மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதி

Written by WebDesk

மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதி

author-image
WebDesk
04 Jun 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 04 Jun 2019 17:07 IST

Follow Us

New Update
icici netbanking online

icici netbanking online

indian bank savings account : இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மக்களிடம் இருக்கும் சேமிக்கும் பழக்கம் என்பது மிகவும் நற்பண்புகளில் ஒன்று, நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் பிற்காலத்தில் நமக்கு அவசர தேவைக்கு கட்டாயம் உதவும். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் தொடரும் சேமிப்புக் கணக்கானது லாபம் ஈட்டும் வகையில் கட்டாயம் இருப்பது உறுதி.

வங்கிகளில்சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கட்டாயம் நேரம் எடுக்கும். சேலரி அக்கவுண்ட் என்றால் ஈஸியாக தொடங்கிடலாம். ஆனால் சேமிப்பு கணக்கு என்று வரும் போது அதற்கு வங்கி நிர்வாகம் அதிகம் மெனகெடும்.

ஒரிஜனல் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு சரியான ஆவனங்களை முறையாக வங்கியில் சமர்பித்து சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்க வேண்டும். அந்த வகையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளர்களே தொடங்க உதவும் நவீன தொழில்நுட்பத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வகையில், ஐபிடிஜி எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் ஆப் மற்றும் வங்கியின் வலைதளத்தில் ஆதார் எண், பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு சேமிப்புக் கணக்கினைத் தொடங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!