scorecardresearch

இந்தியன் பேங்க் தரும் பெஸ்ட் சர்வீஸ்… யூஸ் பன்ணிக்கோங்க!

, ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும்.

bank sbi state bank sbi bank
ibank sbi state bank sbi bank

indian ib bank indian bank : வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.

கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து நகைக்கடன் சற்று மாறுபடும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 7% எனும் நிலையான வட்டி வீதத்தில் இந்தியன் வங்கிக் கிளைகளில் நகைக் கடன்கள் வழங்கப்படும்.அதாவது, ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது. இது தவிர, சிறு, குறு மற்றும்நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Indian ib bank indian bank indian bank netbanking ib netbanking indianbank