மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்திய ரயில்வே துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிகிறது.
RVNL, IRCTC, கன்டெய்னர் கார்ப்பரேஷன், IRFC, IRCON International, Texmaco Rail மற்றும் RailTel கார்ப்பரேஷன் போன்ற அனைத்து பெரிய இந்திய ரயில்வே நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தில் உள்ளன,
இதில், RVNL என்னும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் திட்டம் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
RVNL முதல் பங்கு வெளியீடு
ஆர்விஎன்எல் பங்குகள் ஏப்ரல் 2019 இல் RVNL ஒரு மந்தமான பங்குச் சந்தையில் அறிமுகமானது. பங்கு தற்போது IPO வெளியீட்டு விலையான ரூ 19 இலிருந்து கிட்டத்தட்ட 400 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஆர்விஎன்எல் பங்கு ஆதாயம்
RVNL இதுவரை, நடப்பு நிதியாண்டில் அதன் பங்குதாரர்களுக்கு இரண்டு முறை ஈவுத்தொகையை விநியோகித்துள்ளது, மொத்தம் ரூ.1.83. மார்ச் மாதத்தில், நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.1.58 இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியது. மீண்டும், செப்டம்பரில், நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.0.25 ஈவுத்தொகை வழங்கியது.
ஐஆர்எஃப்சி பங்கு விலை
மற்றொரு இந்திய ரயில்வே
இர்கான் பங்கு விலை
அதேபோல், இர்கான் இன்டர்நேஷனல் (இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்) பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 36 சதவீதமும், 6 மாதங்களில் 55 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இர்கான் இன்டர்நேஷனல், ஒரு பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாகும், இது போக்குவரத்து உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil