Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

குட் நியூஸ் சொன்ன பிரபல வங்கி... இப்பவே கிளம்புங்க வங்கிக்கு!

அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.

Written by WebDesk

அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.

author-image
WebDesk
13 Jul 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 13 Jul 2020 17:12 IST

Follow Us

New Update
indianbank account indian bank

indianbank account indian bank

indianbank account indian bank : இந்தியன் வங்கி சார்பில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுவசதி, வாகனக் கடன்கள் வழங்கப்படுகின்றன.வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப் படி, இந்தியன் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை தனது சொத்து சார்ந்த திட்டங்களுக்கு அமல்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான ஆர்பிஎல்ஆர் வட்டி விகிதம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. ஆர்பிஎல்ஆர் விகிதம் தற்போது ஆண்டுக்கு 8.20% என்ற அளவில் உள்ளது.

எனவே, வீட்டுவசதிக் கடன் களை ஆண்டுக்கு 8.20% என்ற வட்டி விகிதத்தில் பெறலாம். நான்கு சக்கர வாகனங்களுக்கான கடன் களை ஆண்டுக்கு 8.85% என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது சந்தையிலேயே மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும்.

Advertisment
Advertisements

வீட்டு வசதிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச வரையறை 30 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச உச்ச வரம்பு இல்லை. 2020 ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்ப மதிப்பீட்டுக்கான கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்குசக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். அதிகபட்சமாக 84 மாதங்களில் திரும்பச் செலுத்தலாம்.

லட்சங்களில் லாபம்.. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி! தங்க பத்திர முதலீடு பற்றி தெரியுமா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Indian Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!