உங்க அக்கவுண்டில் பேலன்ஸ் விவரம்.. இந்தியன் வங்கியின் சூப்பர் அப்டேட்!

ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

savings account savings account online savings
savings account savings account online savings

indianbank ib indian bank ib indianbank ib : நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

ஐசிஐசிஐ வங்கி :

நீங்கள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 022 30256767 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092892 92892 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indianbank ib indian bank ib indianbank ib indian bank netbanking

Next Story
எஸ்பிஐ ஆன்லைன் அக்கவுண்ட்… தெரிஞ்சிக்க நிறைய விஷயம் இருக்கு!sbi sbionline sbi online account sbionline
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com