fixed-deposits | தனியார் வங்கியான இண்டஸ்இந்த் சமீபத்தில் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பிப்.6,2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. திருத்தப்பட்ட புதிய விகிதங்களின் படி, சாதாரண குடிமக்கள் தங்களின் எஃப்.டி முதலீடுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.
அதேநேரம் மூத்தக் குடிமக்கள் 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.
இண்டஸ்இந்த் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் (சாதாரண குடிமக்கள்)
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை 3.50
- 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை 3.50
- 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 3.75
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை 4.75
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 4.75
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை 4.75
- 121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை 5.00
- 181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 5.85
- 211 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 6.10
- 270 நாட்கள் முதல் 354 நாட்கள் வரை 6.35
- 355 நாட்கள் அல்லது 364 நாட்கள் 6.50
- 1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்கள் வரை 7.75
- 1 ஆண்டு 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு 7 மாதங்கள் வரை 7.75
- 1 ஆண்டு 7 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 7.75
- 2 ஆண்டுகளுக்கு மேல் 2 ஆண்டுகள் 1 மாதம் 7.25
- 2 ஆண்டுகள் 1 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை 6 மாதங்கள் 7.25
- 2 ஆண்டுகள் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 9 மாதங்கள் 7.25
- 2 ஆண்டுகள் 9 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 7.25
- 3 ஆண்டுகளுக்கு மேல் 3 மாதங்கள் முதல் 61 மாதம் வரை 7.25
- 61 மாதம் மற்றும் அதற்கு மேல் 7.00
வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்
- சிந்து வரி சேமிப்பு திட்டம் (5 ஆண்டுகள்) 7.25
மூத்தக் குடிமக்கள்
பொதுவாக இண்டஸ்இந்த் வங்கி மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வரை அதிக வட்டி வழங்குகிறது.
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை 4.00
- 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை 4.00
- 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 4.25
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை 5.25
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5.25
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை 5.25
- 121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை 5.50
- 181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.35
- 211 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 6.60
- 270 நாட்கள் முதல் 354 நாட்கள் வரை 6.85
- 355 நாட்கள் அல்லது 364 நாட்கள் 7.00
- 1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்கள் 8.25
- 1 ஆண்டு 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு 7 மாதங்கள் வரை 8.25
- 1 ஆண்டு 7 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 8.25
- 2 ஆண்டுகளுக்கு மேல் 2 ஆண்டுகள் 1 மாதம் 7.75
- 2 ஆண்டுகள் 1 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை 6 மாதங்கள் 7.75
- 2 ஆண்டுகள் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 9 மாதங்கள் 7.75
- 2 ஆண்டுகள் 9 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 7.75
- 3 ஆண்டுகளுக்கு மேல் 3 மாதங்கள் முதல் 61 மாதம் வரை 7.75
- 61 மாதம் மற்றும் அதற்கு மேல் 7.50
வரி சேமிப்பு எஃப்.டி
- சிந்து வரி சேமிப்பு திட்டம் (5 ஆண்டுகள்) 7.75
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“