வட்டி விகிதங்களில் சமீபத்திய திருத்தம் அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்ட விகிதங்களை நிலையான வைப்புத்தொகைக்கு இணையாக வைத்துள்ளது.
Advertisment
தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) 70 அடிப்படைப் புள்ளிகள் 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 5 ஆண்டு கால வைப்புத் தொகை 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி
எண்
பொதுத்துறை வங்கி
காலம் 2-3 ஆண்டுகள்
காலம் 3-5 ஆண்டுகள்
01
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா
7.55
6.75
02
யூனியன் பேங்க்
7.3
6.7
03
பேங்க் ஆப் பரோடா
6.75
6.5
04
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.00
6.5
05
கனரா வங்கி
6.8
6.5
06
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
6.4
6.5
07
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7
6.5
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்புத் திட்டங்கள்
எண்
அஞ்சல் திட்டங்கள்
வட்டி
01
சிறு சேமிப்புத் தி்டடம்
4
02
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
8.2
03
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
8.00
04
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.7
05
போஸ்ட் ஆபிஸ் கால வைப்பு (5 ஆண்டுகள்)
7.5
06
கிஷான் விகாஷ் பத்ரா
7.5
07
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்பு
7.4
08
பிபிஎஃப்
7.1
09
போஸ்ட் ஆபிஸ் 3 ஆண்டு வைப்பு
7
10
போஸ்ட் ஆபிஸ் 2 ஆண்டு வைப்பு
6.9
11
போஸ்ட் ஆபிஸ் 1 ஆண்டு வைப்பு
6.8
12
போஸ்ட் ஆபிஸ் ரெகுரிங் டெபாசிட்
6.2
போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்
PPF இன் வட்டி விகிதம் மாறாமல் 7.1 சதவீதமாக உள்ளது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.