சாதாரண நபர்கள் முதல் வியாபாரிகள் வரை அவசர காலத்துக்கு தங்க நகைக் கடனையை நம்பியுள்ளனர். இந்த நகைக் கடன்கள் விவசாய பணிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. நிதி நிறுவனங்களை பொறுத்தவரை தங்க நகைக் கடனுக்கு பல்வேறு வட்டி படிநிலைகளை வைத்துள்ளன. இந்த வட்டி படிநிலைகளின் வட்டி வட்டி வசூலிக்கின்றன.
Advertisment
இதையெல்லாம் கடன் வாங்கும் நபர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது, மாத வட்டியா? அல்லது கூட்டு வட்டியா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் காலாண்டு, அரையாண்டு வரை வட்டி கட்டாத நிலையில் தங்கக் கடனுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படும். இந்த வழிமுறைகள் உள்ளனவா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு பிரச்னைக்குரிய விஷயம் அல்ல. பொதுவாக வங்கிகள் ஆண்டு முழுக்க ஒரே வட்டியை நிர்ணயம் செய்கின்றன. மேலும் நகைக் கடன் மீது பகுதி பகுதியாகவும் வட்டி செலுத்தலாம். இது நகைக் கடனை விரைவில் குறைக்க உதவும்.
மேலும் தங்க நாணயத்துககு வங்கிகள் வட்டி வழங்குவதில்லை. தற்போது 5 லட்சத்துக்குள் 2 ஆண்டு கால கட்டத்தில் ரூ.5 லட்சம் கடனுக்கு குறைந்த வட்டி விதிக்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“