Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

இப்படியொரு சலுகையா? iob வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Written by WebDesk

கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

author-image
WebDesk
27 Aug 2020 16:23 IST

Follow Us

New Update
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தான். ஆண்டுக்கு 3.2% வட்டியும் பார்க்கலாம்!   எந்த வங்கியில் தெரியுமா?

iob savings account iob account iob bank : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.

Advertisment

iob savings account iob account iob bank: மகிழ்ச்சியான செய்தி!

அந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம்.

பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (IOB) தனது எம்சிஎல்ஆர் (marginal cost based lending rate) கட்டணத்தைக் குறைத்துள்ளது. இதன்படி, அனைத்து கால வரம்புகளுக்கான கடன்களின் வட்டி விகிதமும் 10 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படுகிறது. இதனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ தொகை குறையும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment
Advertisements

இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓவர்நைட் எம்சிஎல்ஆர் கட்டணம் 7.30 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு வருட கால வரம்புக்கான கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பானது ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!